Thursday, March 01, 2007

தெரிந்து கொள்வோமே !!! - அபிஷேகம், விபூதி மற்றும் பூஜை

மக்களே! இப்பதிவில் பூஜை,அபிஷேகம் பற்றிய கேள்விகளைப் பார்ப்போம்.
1. இறைவனுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
2.இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
3.இறைவனுக்கு மாம்பழ அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
4.இறைவனுக்கு சந்தன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
5.இறைவனுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
6.இறைவனுக்கு வெண்தாமரை பூவால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
7.இறைவனுக்கு அரளிப் பூவால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
8.இறைவனுக்கு மருக்கொழுந்து பூவால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
9. விபூதி எத்தனை வகைப்படும்? என்னென்ன?
10. ஸ்வார்த்த, பரார்த்த பூஜை எனபது என்ன?

பதிலகள்:
1. நீடிய வாழ்வு
2. ஆயுள் விருத்தி
3. சந்தான பாக்யம்
4. ஐஸ்வர்யம்/ இலட்சுமி கடாக்ஷம்
5. வாழ்வில் ஒளி/நன்மை ஏற்படும்
6. மனசஞ்சலம் தீரும்/ கல்வி கேள்வி பெருகும்
7. திருமணம் நடைபெரும்
8. சுகபோகம் தரும்/கல்வி செல்வம் பெருகும்
9. விபூதி 4 வகைப்படும்.
கற்பம் அநுகற்பம் உபகற்பம் அகற்பம்
கற்பம், அனுகற்பம், உபகற்பம், அகற்பம் என விபூதி நான்கு வகைப்படும். அவற்றுள், நோயில்லாததாயும், கன்றுடன் கூடியதாயுமுள்ள பசுவைப் பூசித்து, அந்தப் பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது ஆகாயத்திலிருக்கும் பொழுதே யெடுத் பிண்டமாகச் செய்து உலர்த்திப் பஞ்சப்பிரமமந்திரங்களால் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து எடுத்து மூலமந்திரத்தால் சுத்திசெய்யப் பெற்ற விபூதியு அக்கினிஹோத்திரத்திலுண்டான விபூதியுமாகிய இந்த இரண்டும் கற்பமெனப்படும்.
வனத்தில் உள்ள உலர்ந்த சாணத்தை யெடுத்துச் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து எடுத்து மூலமந்திரத்தால் சுத்திசெய்யப்பெற்ற விபூதி அனுகற்பமெனப்படும்.
வனத்திலுள்ள வீட்டிலாவது பசுக்கட்டுமிடத்திலாவது செங்கற்சூளையிலாவது உள்ள காட்டுத் தீ முதலியவற்றால் தகனஞ் செய்யப்பட்ட விபூதியையெடுத்து வஸ்திரத்தால் சுத்தி செய்து கோசலத்தால் பிண்டஞ்செய்து மீண்டும் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து மூலமந்திரத்தால் சுத்தி செய்யப்பெற்ற விபூதி உபகற்பமெனப்படும்.
மந்திரம் முதலியவையின்றிப் பிராமணராலாவது, பெண்கள் சூத்திரர் முதலியவர்களாலாவது, சுத்தமானவிடத்திலுள்ள கோமயத்தை எடுத்துச் சேகரிக்கப்படடதும், வேதாத்தியயனத்துடன் அக்கினி காரியஞ் செய்கிறவர்களுடைய வீட்டிலுள்ள அடுப்பு முதலியவற்றினின்று எடுக்கப்பட்டதும் அகற்பமெனப்படும். http://www.shaivam.org/tamil/sta_sivarcana_candrikai_u.htm

10. தனக்கென்று செய்யப்படும் பூஜை - ஸ்வார்த்த பூஜை

உலக நலனுக்காக செய்யப்படும் பூஜை - பரார்த்த பூஜை
தொடரும்

12 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

ஹலோ படிச்சுட்டு அப்பறம் வரேன்

Priya said...

Welcome Thi RAA SA avargale!!

தி. ரா. ச.(T.R.C.) said...

2) பசும்பால்===மக்கட்ச்செல்வம் பெருகும்
4)சந்தனம்===அஷ்ட ஐச்வர்யங்கள் சேரும்
5) எண்ணை== வாழ்க்கைடில் சுவயும் சுகமும் கிடைக்கும்

நாகை சிவா said...

2, பால் - நீண்ட ஆயுள்த் தரும்
4, சந்தனம் - இறைவனுடன் இரண்டுற கலக்க
5, எண்ணெய் - சுகம் தரும்
6, வெண்தாமரை - தூய்மையான மனதை தரும்
7, அரளி பூ - இராஜ்ய சுகப்போகங்களையும் தரும்
8, மருக்கொழுந்து - குளிர்ச்சி தரும்

Priya said...

hi
thanks for coming by and answering!!

சரவணா..! said...

எப்படி பிரியா,சிலைக்கு பால்,எண்ணைய் ஊத்தினா நமக்கு மக்கட்செல்வம் பெருகும்?
பால்,எண்ணைய் இல்லதவங்களுக்கு கொடுக்கலம்.
கண்ணுக்கு தெரியாத சாமிக்கு
செலவழக்கிறத்துக்கு கண்ணேதிர
கஷ்டப்படுறவனுக்கு உதவலாம்ல்..

தப்பா சொல்லுங்க..பிரியா?

Priya said...

saravana...
idha pathi namma koncham spirituala + scientifica yosikanum...

Kadavul vazhipaadu neraiya types..
bhakthi margam (kadavul mela bhakthi seluthardhu), karma yogam (namma thozhila 100% sariya seyardhu), raja yogam (udal matrum manadhaala mediate seiyardhu)
etc.
in the first type bhakthi margam, there are 8-9 types like "idol worship", smaranam (manasukkulaye pooja panradhu),direct service to God etc..
adhula.. idol worshipla..summa kallayaa ivlo naal namma pray pannitu irukom?? illa illa(sorry not to divert from this topic..swami dayanandha saraswathi go his gnayam like buddha after getting this question on mind on shivarathri night when an rat was runnng over a lingam and thought " indha eliya kooda virata mudiyaadha kal silaiyai poi vananguvadha" )
Nammba oru kalla edhuthu silai vadichu ella positive energy/super power vara koodiya (scientifically proved idhu)manthrangala solli + we repeatedly recite and invite the energy to reside (aavaahanam panrom) in that idol..
the kumbam, gopuram, kodimaram, idol are actually physics (astrophysics and nuclear physics) to bring and keep the energy in that idol at that location.
God in other words supernatural power is thought to reside in there..
coming back to your question, things like pasumpaal, sandhanam, ennai when given to God, He will give us good things specific .. This is what we look at it as.. But, the actual essence of doing this has an inner meaning..
When you do a pooja wih some thing, your senses (kan vaai mooku, sevi.. or indriyangal get exposed to these things and fetches goodness to us (by ourselves) aid by super energy.

Say, manjal gives long life..Manjal has curcumin and it is a antioxidant and the more you senses (touch / smell here), you will be free of free radicals and thsu lead a long life..
Even looking at somethings can have an effect..Paal is an example ..Some molecules diffuse in air. Actually we get the benefit by using them to God in the presence of super energy..
Thats why we are asked to all such things repeatedly..esp when you are in trouble (graha kolaaru)

Ofcourse, helping others who dont have any is THE recommended thing to do and that is the best service to God !! Again, everybody can follow any margam of bhakthi..
Edho enaku therinja badhil !!

சரவணா..! said...

Edho enaku therinja badhil !!
ரொம்ப நன்றி.
நீங்கள் சொல்வதில் சில உண்மைகள் இருக்கு.
உங்கள் தன்னட்க்கதையும் பாரட்டுகிறேன்.
வேலை பளுஇருப்பதால் பிறகு விமர்சனம் தருகிறேன்.

சரவணா..! said...

When talking with scientific
"Worship/prayer is purely Meditation/Concentration."
I also learn t something abt Bhakthi,hada,karma yoga.

In bhakthi yoga for laymen people who r unaware of power of mediation was put into idol worship.

kumbam is lightning arrester.and of course might attract negative forces/charges.

"U can't achive what you can't c".

So comes god picture to show mind
something is there to common people.The stone has some power within.built on higher energy levels which produce engery continuously.(Not sure.But today I can bet 75% temples r don't hav energy.)
some places too hav mysterious power.
I felt something wen I stepped into Aurobindo ashram pondy,madurai meenakshi,a temple in
kumbakonam.out of >50temples i visited.

Mantra mediation is fine.When we tell some words like "OM".It comes frm our belly which activates "chakra" and in turn hormones that's true...goes on

Turmeric,Milk,oil hav good medicinal properties but 100% that exposure to human won't make any changes.as then Milkman,grocery show owners shuld be great.as they r exposed much often.

Its just a superstition which followed over years.knowingly we are educated following.So don't encourage/support what's not true.Becos. it will continue for years.
C its like rajini fans pouring water/milk.Today they poured beer.For next film they will pour
wine I believe :-) Just kidding.

I don't know if the planets rays have power over us.Say if 7Planets get crashed the humans will die???

If your mind is balanced nobody can't hurt u.for balancing mind meditation/concentration helps.
Our Brain stop thinking and takes rest while it concentrate on particular object/image/thing/picture/.

Priya said...

>>>Turmeric,Milk,oil hav good medicinal properties but 100% that exposure to human won't make any changes.as then Milkman,grocery show owners shuld be great.as they r exposed much often.

Its just a superstition which followed over years.knowingly we are educated following.So don't encourage/support what's not true.Becos. it will continue for years.
>>>>

saravana,
its unfair from your side to say things like this when you don not have scientific understanding of each molecule.

i think, being a pharmacist, toxicologist and a phd candidate in biological sciences, we defintely see their effects on human beings when exposed under specific conditions.. Infact the molecules can diffuse (penetrate through air even when not touched) and act upon their skin therapeutically and toxicologically because of their physical nature.

for example, The molecule curcumin in turmeric is the antioxidant and it need not always be taken in to have antioxidant and disinfectant effect. even if you dip ur veshti in manja thanni and wear, it has the effect on your body.

fyi, the satvic , rajas, tama gunas that we acquire neednot come from what we eat alone.. it also come from the environment, the things that you see and things that you inhale..

the milk man argument desnot seem to be logical as he might be doing 1000 other things that are against peace to make him behave bad..
no body just looks at one thing in this world say milk.. then as per ur argument, the butcher will always be riotful...its not the case right...though milkman and butcher will get peace and riotful nature by their job, other thinsg influence their life as well..

but still we are asked to do such good things like using turmeric or milk under a greater energy often .. this is not to totally make soem body nicest.. but to bring in some nicer things to their life to compensate for all the badness he gets through other ways... please try to ask for scientifc support (modern or ancient)to others for better understanding as I am not an expert yet !!

and definitely the planets have effect on us..and that is basis for astrology and astronomy.. again, please read about it !!

சரவணா..! said...

saravana,
its unfair from your side to say things like this when you don not have scientific understanding of each molecule.

i think, being a pharmacist, toxicologist and a phd candidate in biological sciences, we defintely see their effects on human beings when exposed under specific conditions.. Infact the molecules can diffuse (penetrate through air even when not touched) and act upon their skin therapeutically and toxicologically because of their physical nature.

சந்தோசம். நீங்க பெரிய ஆராய்ச்சி பண்ணறவங்களா? (phd)
நல்லா மருந்து கண்டுபிடிங்க.

எங்க இங்கதானா இல்ல வெளிநாட்லயா?

direct contact.மட்டும் இருந்தால் ஓழிய நம்மளுக்கு வேற பயன் கிடையாது. மஞ்சள் வாசனை எவ்வள்வு தூரம் வரும்.எண்ணைய்?

அப்புறம் சாமிக்கு லட்சார்த்தனை(coin) பண்ண என்னங்க கிடைக்கும்.?
நீங்க சொல்றதப் பார்த்தா அபிஷேகம் பண்ற பூசாரி பயங்கரா ஞானி ஆவார்ல.

சாமி சிலை பிரதிஷ்டை பண்ற ஞானிகள்,மற்றும் அந்த இடத்துக்கு வருகிற
அலைகள்(forces) வைச்சும் சிலைக்கு பவர் உண்டு.உபயம் (கதவைத திற காற்றுவரட்டும்..குமுதம்...)

and act upon their skin therapeutically and toxicologically

therapeutically ஓகே. அது என்ன toxicologically?

for example, The molecule curcumin in turmeric is the antioxidant and it need not always be taken in to have antioxidant and disinfectant effect. even if you dip ur veshti in manja thanni and wear, it has the effect on your body.

direct contact.மட்டும் இருந்தால் ஓழிய நம்மளுக்கு வேற பயன் கிடையாது.

fyi, the satvic , rajas, tama gunas that we acquire neednot come from what we eat alone.. it also come from the environment, the things that you see and things that you inhale..

ம்..சரி தான்.ஆனா அது கல்லில் பட்டு வருகிறது ஓன்னும் மாற்றத்தை ஏற்படுத்தாது.

but still we are asked to do such good things like using turmeric or milk under a greater energy often .. this is not to totally make soem body nicest.. but to bring in some nicer things to their life to compensate for all the badness he gets through other ways... please try to ask for scientifc support (modern or ancient)to others for better understanding as I am not an expert yet !!

அது தான் சொல்றேன்.நம்ம உணராத விசயங்களை எல்லாருக்கும் பரப்பாதிங்க.

பெருமாள் கோயில்ல கண்ணாடி வைக்கிறது எதுக்கு
சொல்றது நம்ம தான்.கேட்கிறது நம்ம தான்.நம்ம மனசுக்கு சொல்ல்றோம்கிறது
தான் concept உபயம் (பார்த்தசாரதி கோயில் பக்கதில உள்ள அய்யர் நண்பன்)
அது மாதிரி சாமிக்கு பொங்கல் படைக்கிறது கிடையாது.நம்ம தான் சாப்பிடுவோம்.
நம்மளுக்கு அந்த பொருள்கள் முக்கியத்துவத்துக்கு தான் அத பூஜைல வைக்கிறாங்க.
மஞ்சள்..கிருமிநாசினி.
தாமரை குளிர்ச்சி.

மஞ்சள்,தாமரை,எண்னைய்,பால் நம்ம அன்றாட வாழ்கைல சேர்த்துக்
கொள்ள வேண்டும் என்பது தான் என் தாழ்மையான கருத்து.


and definitely the planets have effect on us..and that is basis for astrology and astronomy.. again, please read about it !!

nowadays i my questions are getting answered quickly.மனவளக்கலை புத்தகத்தில கோள்கள் அதில் இருந்து வருகிற அலைகள் நம்மளை தாக்கும்ன்னு சொல்லி
இருந்தார்.சில விசயங்கள் உண்மை.
சூரியன்...தோல் கேது ராகு மனம் புதன் மூளை சனி நரம்பு. update u if I get more details.

ரொம்ப பேசிட்டோம்..மகாபாரத்தில கிருஷ்ணன் ஏன் தன் படைகளை
எதிர்த்த(துரியோதனன்) டீமுக்கு கொடுத்திட்டு எல்லாத்தையும் காலி பண்ணினார்.
இதில குருசேத்தரல வசனம் வேற அதர்மம் பண்றவங்களை,அதற்கு துணை போறவங்களை
அழிக்கனும் சொல்றார்.ஏன்..நான் இந்த கேள்விய bangalore iskon பெரியவங்கிட்ட
கேட்டேன் விடையில்லை..

Hindu Marriages In India said...

மிகவும் அருமை