Monday, June 18, 2007

தெரிந்து கொள்வோமே!!

வெகு நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்..

1. தமிழக அரசின் சின்னத்தில் உள்ள கோவில் கோபுரம் எது
2. ராமபிரான் நவகிரஹங்களுக்கு சிலை பிரதிஷ்டை செய்த இடம் எது?
3.அட்சய திருதியை அன்று செய்யவேண்டிய காரியங்கள் என்னென்ன?
4.சொரிமுத்தையனார் ஆலயம் எங்கு உள்ளது ?
5.காசியில் கங்கை எந்த திசையை நோக்கி பாய்கிறது?

விடைகள்

1. ஸ்ரீ வில்லிபுத்தூர்
2. தேவிப்ப்ட்டினம் (ராமேஸ்வரம் அருகில்)
3. பெண் பார்த்தல், தொழில் தொடங்கல், வேலைக்கு விண்ணப்பித்தல், புதுப்பொருள், நகை வாங்ககுதல்.
4. காரையாறு (பொதிகை மலை அருகில்)
5. வடக்கு முகமாக..
தொடரும்..

7 comments:

விஜயன் said...
This comment has been removed by the author.
Maayaa said...

madurai illa..
rameshwaram right..
hello.. enna kadhai udareenga
??
closaa vandhuteenga.. right direction sollunga

விஜயன் said...

ரிஷிகேஷ்?

Maayaa said...

east west north southla edhunnu kekren!!

சிவமுருகன் said...

1. ஸ்ரீவல்லிபுத்தூர். (ஆண்டாள் கோவில்)

2. இராமேஸ்வரம்.

3. அன்னதானம், வஸ்திர தானம்.

5. தென்கிழக்கு

Maayaa said...

vaanga sivamurugan avargale..

srivilliputhur
rameshwaram ..aammaam kalakareenga

anna dhanam vastra dhanam.. and ...vera ennanum sollunga..


direction actually then kizakku ellayaam..vadakku thisaiyaam.. (actually saravana himachal pradeshnu sonnadhaal nenacheengala??)

தி. ரா. ச.(T.R.C.) said...

ஸ்ரீ வில்லிப்புத்தூர்

நவபாஷாண்ம்(தனுஷ்கோடி அருகில்)

தெற்கு வடக்காக

தென்புலத்தாருக்கு வணக்கம்,மற்றும்
தானம் செய்ய வேண்டும்