Friday, July 28, 2006

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் -9 சக்தியைப் பற்றி

இந்த வாரம் ஆடி மாதச் சிறப்பாக சக்தியைப் பற்றி தெரிந்து கொள்வோம்!!

1. சக்திக்கு துர்கா என்ற பெயர் எப்படி வந்தது? அதன் பொருள் என்ன?
2. காசி விசுவநாதர் இருக்கும் இடத்தில் சக்தியின் பெயர் என்ன?
3.தடாசதகைபிராட்டி என்ற பெயரை சக்தி எப்போது பெற்றாள்?
4. துர்க்கையை இராகு காலத்தில் வழிபடும் போது ஒவ்வொரு நாளில் எவ்வித மலர்களால் வழிபட வேண்டும்?
5. துர்க்கை தோன்றிய நாள் எது?
6. அர்ச்சகர்கள் பெண் வேடமணிந்து சக்தியை பூசை செய்யும் தலம் எது?
7. வெக்காளியம்மன் திருக்கோவில் எங்கு உள்ளது?
8. வக்கிரகாளியும் வரதராஜ பெருமாளூம் உறையும் இடம் எது?
9. மங்கள சண்டி - பெயர்க்காரணம் என்ன?
10. துர்க்கைக்கு எந்த எண்ணைகளில் தீபம் ஏற்றுவது நல்லது?

மக்களே!!
வெகு நாட்களுக்குப் பிறகு பதில்கள் பதிவு செய்வதற்கு மன்னிக்கவும்.

பதில்கள் இங்கே:

1. துர்கமன் என்ற அசுரனைக் கொன்றதால் துர்கா என்ற பெயர் பெற்றாள் சக்தி. துர்கை என்றால் தீயவற்றை அழிப்பவள் என்று பொருள்.
2. காசி விசாலாக்ஷி
3.மதுரையில் மீனாட்சி அவதாரத்தில் சிவபெருமான் சௌந்தரபாண்டியனாய் உருவெடுத்து வந்த போது!!
4. செவ்வாய்
5.விரைவில் பதிவு செய்யப்படும்...
6.திருவானைக்காவல்
7.உரையூர்
8.திருவக்கரை பெரும்பாக்கத்தின் தெற்கே 7 கி.மீ அல்லது திருகானூர் வடக்கே 5 கீ.மி தொலைவில் உள்ளது. விஷ்ணு வக்ராசுரனை வதம் செய்ததாலும், பார்வதி தேவி வக்ராசுரனுடைய சகோதரியான துன்முகியைக் கொன்று அவளுடைய வயிற்றில் இருந்த சிசுவை குண்டலமாகக் கொண்டு வக்ரமாக இருந்ததால் வக்கிரகாளி என்ற பெயர் பெற்றாள்.
9. மங்கள சண்டீ- மங்கள் எனபது செவ்வாய் பகவானைக் குறிக்கும். அவர் வழிபட்டதால் மங்கள சண்டீ எனறு பெயர்.
10. வேப்பெண்ணை, இலுப்பை எண்ணை, நல்லெண்ணை, தேங்காயெண்ணை.


தொடரும்..

18 comments:

சிவமுருகன் said...

1. சக்திக்கு துர்கா என்ற பெயர் எப்படி வந்தது? அதன் பொருள் என்ன?

துர்முகனை மரித்ததால் துர்கா என்ற பெயர். துர்கை என்றால் துர் தீயவற்றை அளிப்பவள் என்ற பொருள்

2. காசி விசுவநாதர் இருக்கும் இடத்தில் சக்தியின் பெயர் என்ன?

காசி விசாலாக்ஷி

3.தடாதகைபிராட்டி என்ற பெயரை சக்தி எப்போது பெற்றாள்?

மலைட்துவஜனுக்கு மகளாக பிறந்த போது (மீனாட்சி அவதாரத்தில்).

5. துர்க்கை தோன்றிய நாள் எது?

செவ்வாய்

6. அர்ச்சகர்கள் பெண் வேடமணிந்து சக்தியை பூசை செய்யும் தலம் எது?

கண்ணகி கோவில்

7. வெக்காளியம்மன் திருக்கோவில் எங்கு உள்ளது?

உறையூர் (திருச்சி)

10. துர்க்கைக்கு எந்த எண்ணைகளில் தீபம் ஏற்றுவது நல்லது?

வேப்ப எண்ணை.

Maayaa said...

kalakkal siva murugan avargale..

dhurkai thonriya nakshtram, maasam idhellamum sollungalen!!

vera enna ennaikalilum velakku erralaam..

Maayaa said...

sivamurugan avargale...
kannagi kovilaa?? andha badhil ennaku theriyaadhu onnu..
if u r very sure, please elaborate

தி. ரா. ச.(T.R.C.) said...

6.திருவானைக்காவல்,அகிலாண்டேஸ்வரி

Maayaa said...

thi raa sa,
chance illa.. adhu dhaan bathilnnu theriyum aana en edhukkunnu theriyaadhu enakku ..
can u explain ???

Maayaa said...

thi raa saa,

i got it!!

kari_the_sin said...

enna madem badile kanum! enna kovamma? edavadu pesalame!

om tat sat said...

8.திருவக்கரை - சந்திர மௌலீச்வரர் - வக்கிரகாளி - வரதராஜ பெருமாள்
பெரும்பாக்கம் தெற்கே 7 கி.மீ அல்லது திருகானூர் வடக்கே 5 கீ.மி தொலைவில் உள்ளது. விஷ்ணு பெருமான் வக்ராசுரனை வதம் செய்ததாலும், பார்வதி தேவி
வக்ராசுரனுடைய அக்காவாகிய துன்முகியை கொன்று அவளுடைய வயிற்றில் இருந்த சிசுவை
குன்டலமாக கொண்டு வக்ரமாக இருந்ததால் வக்கிரகாளி என்ற
பெயர் பெற்றாள்.

9.மங்கள சண்டி - முலப்பிரகிருதியில் இருந்து பிரிந்து வந்த சக்தியின் அம்சம். இவள் சிருஷ்டியின் போது மங்களாகவும் ப்ரளய காலத்தின் போது சண்டி தேவியை போல உக்கிரமாக இரூப்பதால் மங்கள சண்டி என்ற பெயர் பெற்றாள்.

Maayaa said...

kari,
kelvikalukku bathil kandupidinga!!!

om tat sat
8 aavadhu kelvikku azhaaga bathil sonneenga.. soooperb...kaalakunga

9 aavadhu kelvikku peyarkaaranam adhuvalla..

சிவமுருகன் said...

//கலக்கல் சிவ முருகன் அவர்களே..//
நன்றி

//துர்கை தொன்றிய நக்ஷதிரம், மாசம் இதெல்லமும் சொல்லுங்களென்!!//

அம்மனின் நக்ஷதிரம் - மகம்

//வேற என்ன எண்ணைகளிலும் விளக்கு ஏற்றலாம்..//
இலுப்பை எண்ணை சிறப்பு, மேலும் சிறப்பானது - ஐந்து எண்ணைகளை கலந்து வேப்பம், இலுப்பை, நல்லெண்ணை, தேங்காய் எண்ணை மற்றும் நெய்

//kannagi kovilaa?? andha badhil ennaku theriyaadhu onnu..
if u r very sure, please elaborate\\

கண்ணகி கோவில், தமிழக-கேரள எல்லையில் உள்ளது, கற்புகரசியான இவளை பெண் அர்ச்சகர்களே அர்ச்சனை செய்கின்றனர்.

Maayaa said...

sivarurugan avargale,
nalla vilakam.. romba nandri..

yeh, reg kannagi kovil, there are lady archakargal. but the question here was ' pen vedam anindhu archagargal archanai seikindra thalam edu'.
the answer is thiruvanaikaaval..

சிவமுருகன் said...

//yeh, reg kannagi kovil ... ' pen vedam anindhu archagargal archanai seikindra thalam edu'.
... thiruvanaikaaval..\\

Yes I got it. Thank you.

What are the answers for other questions(4,8,9)?

kari_the_sin said...

Ans 1: The significance of Durga, Lakshmi, and Saraswati has to be rightly understood. The three represent three kinds of potencies in man: will power (ichchaa shakthi), the power of purposeful action (kriya shakthi), and the power of discernment (jnaana shakthi).
Saraswati is manifest in man as the power of speech (vaak). Durga is present in the form of dynamism.
Lakshmi is manifest in the form of will power. The body indicates purposeful action (kriya shakthi).

The mind is the repository of will power (ichchaa shakthi).
The Aathma is the power of discernment (jnaana shakthi).

Purposeful action comes from the body, which is material. The power that activates the inert body and makes it vibrant is will power.

The power that induces the vibrations of will power is the power of discernment (jnaana shakthi), which causes radiation of energy.

So, Durga is dynamism and Shakthi is power in all the forms mentioned above.


As per mythology a demon named durgam was creating mayhem so lord vishnu created a goddess to kill him. since she killed durgam so she is called durga.

kari_the_sin said...

Ans 2:
The name is Kasi Visalakshi
Ans 7:
temple is in woraiyur
Ans 9:

Devî Mangala Chandikâ. She goes from one house to another, on land or through water or in air, doing great good to everyone; She has come out of the face of the Prakriti Devî and is doing always all sorts of good to this world. Her name is Mangala Chandî because She is all auspicious at the time of creation and assumes very furious angry appearance at the time of destruction
Ans 10:
caster oil and seasamme oil,neem oil
Ans 5:
As per mythology she was born on the 10th day dasami also celebrated dusera.

kari_the_sin said...

I have tried to answer most of your questions about god in my blog "theeternalabode.blogspot.com"

Let me know if it quenches your thirst for spiritual knowledge!
You are always welcome to ask as many questions as you like?
If i cannot answer them i will ask my guruji in the vedanta institute and get back to you!!!!

Anonymous said...

Very best site. Keep working. Will return in the near future.
»

Jeevan said...

Intersing answers priya. recently only my grandma visited the Kaasi Visalatchi and Vishwanather and told some stories about that temple.

Maayaa said...

oh!! apdiyaa?? enna stories sonnanga??