இந்த வார கேள்விகள் என்னவென ஆவலுடன் பார்க்க வந்த வாசகர்களே!!
உங்களுக்கு என் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் தான் நான் ஆன்மீகம் பற்றி வாடிக்கையாகப் படிக்கும் பழக்கத்தை பழகிக் கொண்டேன். இல்லையெனில் நேரமில்லை எனறு எனக்கே நான் ஒரு சாக்கு கூறிக்கொண்டிருப்ப்பேன். இந்தப் பகுதியை இன்னும் சுவாரஸ்சியமாக்க உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
சரி, இந்த வாரக் கேள்விகளைப் பார்ப்போம்.
1. சிவகாமசுந்தரி - எனக்கு மிகவும் பிடித்த பெயர்..கூப்பிடும் போதே அவ்வள்வு நளினம்!!!. சரி! இந்த பெயரில் சக்தி காட்சி தரும் இடம் எது?
2. எமதர்மன் கோவில் எஙகு உள்ளது?
3. அன்பில் - கோவில் மூலவர் யார்/
4. ராகு காலத்தில் யாரை வழிபட வேண்டும்?
5. பசும்பாலில் வசிப்பவர் யார்?
ஐந்து கேள்விகளில் நான்கிற்கு திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்கப்பட்டமையால் விடைகளை விரைவில் பதிவு செய்கிறேன். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி!!
1. சிதம்பரம்
2. ஸ்ரீ வாஞ்சியம்
3. வடிவழகிய நம்பி
4. துர்கை
5. சந்திரன்
தொடரும்..
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
1 chithamparam2.thrukadaiyuur3 dharmalikeshwarar4 durkai5 lashimi
thi raa sa
ஒரு கேள்வி உங்களுக்கு எந்தப்பொருளையும் நெருப்பில் இட்டால் அது தன் நிறத்தை இழந்து கரியாகிவிடும்.ஒருபொருளைத்தவிற. அது எது/ க்ளு அது மேலும் வெண்மையாகிவிடும் அன்பன் திரா ச
1.Chidambaram
2.Thiruvanchiyam
3.Vadivazagiya Nambi
4.Durgai
trc
ungaludaya kelvikaana vidai
Sangu - (Conch shell). "Sangu
sutaalum venmai tharum" nu
periyavangaley solli irrukaangaley
:)
trc,
lakshmi pasuvin komiyathla irrukaanga.
Om
trc,
unga kelviya naan vandhu paakradhukkulaaye om tat sat bathil sollitaar..
sooperb!!
makkale!!
chidhambaram,srivaanjiyam, vadivazhakiya nambi, durgai right..
last question dhaan baaki!!!
om tat sat,
vadivazhakiya nambi epdi theriyum ungalukku.. chance illa...
ப்ரியா,
அன்பில் என்கிற திருவன்பில்
ஆழ்வார்களால் பாடப்பெற்ற ஸ்தலம்
ஆகும். கோவில்களைப் பற்றி
அறிந்து கொள்ள ஆர்வமுடையவர்கள்
இத்தகைய கோவில்களை
இறைவனுடைய அனுக்ரகத்தால்
கண்டிப்பாக அறிய பெறுவார்கள்.
உங்களுடைய இந்த இறைசேவையை தொடர்ந்து நிகழ்த்துங்கள்.
ஓம்
om tat sat
very true!! aarvamirundhaal neraiya vishyangal namakku kaduvul arulaal kidakkum!!
and thanks!!
Eamanukku oru kovil irukarathai naan ippa thaan kelvi padran. unmaiellaya ennaku aanmigathula arvam kammi, unga blog'a padikka padikka, inthaellam tharenjikanumnu arvama irukku :) thanks, keep on coming.
thanks jeevan
keep visiting. i will try to write interesting stuff
Here are some links that I believe will be interested
Great site loved it alot, will come back and visit again.
»
I really enjoyed looking at your site, I found it very helpful indeed, keep up the good work.
»
Post a Comment