Monday, June 19, 2006

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் - 5

வாசகர்களே!!
என்ன... அடுத்த கேள்விப் பதிவை படித்து பதில் சொல்ல தயாரா??

கேள்விகள் இங்கே!!

1. முதலாழ்வார் மூவரில் இரண்டாவது ஆழ்வார் யார்?

2. ருத்திராட்சத்தில் எத்தனை முகங்கள் உண்டு? கை மணிக்கட்டில் மற்றும் மார்பில் எத்தனை ருத்திரட்சம் தரிக்கலாம் என்று சாத்திரம் சொல்கிறது?

3. எந்த இரண்டு நதிகள் தேவப்ப்ரயாக் என்ற ஊரில் சேர்ந்து கங்கையாக வருகிற்து?

4. விஷ்ணுவின் செவி துவாரங்களிலிருந்து தோன்றிய அசுரர்கள் யார்?

5. நவராத்தியின் போது சகதி வதைத்த மூன்று அசுரர்கள் யார்?

பதில்கள் :

1. பூதத்தாழ்வார்
2. ஒன்று முதல் பதினாலு வரை. கை மணிக்கட்டில்- 12. மார்பில்- 108.
3. அலக்நந்தா, பாகீரதி
4. மது, கைடபர்
5. சும்பன், நிசும்பன், மஹிஷாசுரன்

தொடரும்..

13 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

1.பேயாழ்வார் 5. சும்பன், நிசும்பன்,மஹிழாசுரன். தி ரா ச

Maayaa said...

5th one right...

G.Ragavan said...

பிரியா, நான் புத்தகங்களை தி.நகர் வடக்கு உஸ்மான் ரோடிலுள்ள ஒரு புத்தகக் கடையில் வாங்குவதுண்டு. கடையின் பெயர் மறந்து விட்டது. நியூ புக் ஹவுஸ் அல்லது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என நினைவு. ஆரெம்கேவியில் இருந்து நேராக வடக்கு உஸ்மான் ரோடில் நுழைந்து கொஞ்சம் போனால் ARR கட்டிடம் வரும். சுகந்த பாக்குக் கட்டிடம்தான். அதற்கு எதிர்ப் பக்கம் கொஞ்சம் இப்படி அப்படிப் போனால் இருக்கிறது அந்தப் புத்தகக் கடை. ஒரு சிறிய ஷாப்பிங் காம்பிளெக்ஸில் பேஸ்மெண்ட்டில் இருக்கிறது. அங்கு பலதரப்பட்ட புத்தகங்கள் கிடைக்கின்றன.

மு.கார்த்திகேயன் said...

ரொம்ப ரசிக்க வைக்கிறது உங்களின் ஆன்மீகம் பற்றிய பதிவுகள். அதுவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.. வாழ்த்துக்கள்

P B said...

1. poigai
2. 1 muthal 14 varai kooda irukalam.

Maayaa said...

raghavan
romba nandri!! and neenga kandaranubbothiyai ivlo azhaga (urai illamale) ull artham varai purinjukittadhu eppadi... unga paadalai padichittu udane enakku ennaku enna puriyardhunnu paapen..unga uraikkum naan nenachadhukkum sambhandhame illadha alavu azhaaga ezhudhareenga neenga...neenga epdi kathikiteengannu sonna engalukum udavum..

thanks karthikeyan
enna maari aasaimmiku ungalap pola makkal vandhu aadharavu tharadhu romba urchaagatha alikudhu..

pb!!!!
mudhal kelviyai sari paarunga..

and rudraksham matterla kalakiteenga!!!

P B said...

mutha aazwar moovar
pei, poigai and bootham. athuala irandavathu poigai.

Maayaa said...

pb,
enakku therindha varai, naan ketta varai poiygai , boodham , pei is the order..
and i also read that bootham is the second!!

om tat sat said...

1.Bhoothat Azhwar

2.I've heard rudraksh spanning upto 21 faces. But according to VIDYESHWAR SAMHITA - The glory of rudraksh, lord shiva explains effects of rudraksh upto 14 faces.

108 Rudraksha for chest, 11 Rudraksha each on both wrists

3.Rivers Bhagirathi and Alaknanda

4.Madhu & Kaitabhu

5.Navrathiri is actually celebrated by worshipping 3 incarnations (Kali, Maha Lakshmi, Saraswati) of the goddess. Being
said this, the demons killed in the first incarnation are Madhu & Kaitabhu, second one are Raktabija, Mahishasura and third one are Shumba and Nishumba.

Philosophically the 3 Asuras viz Illusion (Maya), Desire (Kama),
Anger(Kroda) are killed by the goddess in the Navrathiri.

Maayaa said...

'om tat sat',

kalakittenga!!!that was astounding!!

and ...rudraksha on wrist is 12!!how 11??

and madhu kaitabar are killed by vishnu as per the varam asked...right??!!!

om tat sat said...

11 on wrist when the total count of rudraksh is 1100, if it is not then
the count on wrist is 12.

Madhu & Kaitabhu, yes they were killed by lord vishnu who was woken up by shakti to save brahma. Indirectly its the shakti who've killed the demons :)

Anonymous said...

Greets to the webmaster of this wonderful site. Keep working. Thank you.
»

Anonymous said...

Great site lots of usefull infomation here.
»