Monday, August 17, 2009

தெரிந்து கொள்வோமே!! - கோவில்

1. ராஜாதிராஜ விண்ணகரம் என்பது எக்கோவிலைக் குறிக்கும்?
2. செண்பகாரண்யம் எக்கோவிலைச் சுற்றி உள்ளது?
3. தட்சிண துவாரகை என்பது எந்தக் கோவிலைக் குறிக்கும்? (மூன்றும் ஒரே கோவில் தான்)
3. இந்தக் கோவிலின் மூலவரின் பெயர் என்ன?
4. இந்தக் கோவிலைக் கட்டியது யார்? புதுப்பித்தது யார்?

பதில்கள்
1. 2. 3. மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில்
4. பரவாசுதேவர் (ஜகதோதாரணா எனத்தொடங்கும் பாடலில் கூட வரும் " பரம புருஷனா, பரவாசுதேவனா)
5. கட்டியது இராஜ ராஜ சோழன் (1018-1054 AD). புதுபித்தது குலொத்துங்க சோழன் (1074 - 1125 AD) மற்றும் விஜயராகவ நாயக் (1634-1675 A.D.)

நந்திபுர விண்ணகரம் என்ற தலம் தக்ஷிண ஜகன்நாதம் என்று அழைக்கப்படும். மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில் தக்ஷிண த்வாரகை என்று அழைக்கப்படும்.

Source:http://archives.chennaionline.com/toursntravel/placesofworship/mannargudi.asp
http://kanavoo.com/temples/ChozhaTirupathigal.php
தொடரும்..

4 comments:

Several tips said...

நல்ல கேள்விகள்

Unknown said...

கேள்விக்கு என்ன பதில் என்று ஒரு பதிவு போடவும்

sohum said...

1,2,3
அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில்,
நாதன்கோயில்,தஞ்சாவூர்

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று

மூலவர்
4.ஜெகநாதன், விண்ணகரப்பெருமாள்,
நாதநாதன்

தாயார்
செண்பகவல்லி

5.கோவிலைக் கட்டியவர்
பல்லவ மன்னன் நந்தி வர்மன்

Maayaa said...

Nandri Makkale..Mannargudi rajagopalaswamy dakshin dwaraka.

http://archives.chennaionline.com/toursntravel/placesofworship/mannargudi.asp


Nandipura vinnagaram is dakshina jagannatham it seems.