Friday, August 15, 2008

தெரிந்து கொள்வோமே- முக்தி

1. ஸாலோக்யம் என்றால் என்ன?
2. ஸாரூப்யம் என்றால் என்ன?
3. ஸாந்நித்யம் என்றால் என்ன?
4. ஸாயுஜ்யம் என்றால் என்ன?
5. இவை நான்கும் எதனுடைய வகைகள்?

விடைகள்
1. இறைவனைக் காணுதல்
2.இறையருள் பெருதல்
3. இறைவன் அருகில் இருத்தல்
4. இறைத்தன்மை பெருதல்
5. இவை நாங்கும் முக்தியின் வகைகள்

தொடரும்..

6 comments:

Anonymous said...

Saalokyam,Sarooppyam,Saameeppyam,
Saayujjyam. Ivai naangum manushan
irandha appuram adayara Mukthiyin
vagaigal.

Saalokyam endraal,irandhavan ishta
devathaiyin logaththai adaivathu.

Saroopyam endraal,irandhavan ishta
devathaiyin roopaththai adaivathu.

Saameeppyam endraal,irandhavan ista
devathaiyin arugey poi iruppathu.

Saayujjyam endraal,irandhavan ista
devathaiyodu kalandhu viduvadhu
i.e.UNION WITH ISTA DEVATA.

Priya,Santosh Subramaniam padathile
Geneliavin girlie konjals romba
irritatinga irukku.

சிவமுருகன் said...

எனக்கு தெரியவில்லை, ஒருவேளை கருடபுராணத்தில் வருதோ! நான் படிக்காத சப்ஜக்ட்(out of syllabus)! கொஞ்சம் ஃபுல் மார்க் போட்றுங்க! :)

Maayaa said...

anon..
kalakiteenga..super

sivamurugan..
enaku ivlo naal theriyaadhu..hee hee

Anonymous said...

rishi panchami pooja procedure if available please send me as an attachment either in english or sanskrit or in tamil

om tat sat said...

ஸாலோக்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம், ஸார்ஷ்டிதா - all four
represents the concept of different ways of moksha/liberation to the god/goddess and not just ishta devata alone.

Om

om tat sat said...

ஸாலோக்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம், ஸார்ஷ்டிதா - all four
are types of moksha as anonymous
said , they are not just related
to the ishta devata alone, but in
general its god/goddess to which
the aspirant attains the moksha
as we all know devata is not as
same as god/goddess.