மக்களே!! இம்முறை வித்தியாசமாக பதில்களையும் அளித்துள்ளதால், அவற்றிலிருந்து சரியான கேள்வி பதில்களைப் பொருத்துமாறு வேண்டுகிறேன்.
1.திருஞானசம்பந்தர் அவதரித்த இடம் - திருக்கடையூர்
2.மார்கண்டேயர் வழிபட்ட தலம் - பதுமகோமளை
3.ருத்திராட்சத்தில் இன்னொரு பெயர் - திருச்செந்தூர்
4. அகத்தியரின் மனைவி - வேங்கடநாதன்
5. ஆதிசங்கரர் சுப்பிரமண்ணிய புஜங்கம் பாடிய இடம் - சீர்காழி
6. சூரபத்மனின் மனைவி - லோப முத்திரை
7. தேவவிரதன் - திருவெண்காடர்
8. சனிபகவானின் மனைவி - நீலாம்பரி
9. ராகவேந்திரரின் இயற்பெயர் - கண்டி
10. பட்டினத்தாரின் இயற்பெயர் - பீஷ்மர்
Bathilgal
1.திருஞானசம்பந்தர் அவதரித்த இடம் - சீர்காழி
2.மார்கண்டேயர் வழிபட்ட தலம் -திருக்கடையூர் (famous for mrithunjaya homam)
3.ருத்திராட்சத்தில் இன்னொரு பெயர் -கண்டி
4.அகத்தியரின் மனைவி - லோப முத்திரை
5.ஆதிசங்கரர் சுப்பிரமண்ணிய புஜங்கம் பாடிய இடம் - திருச்செந்தூர்
6.சூரபத்மனின் மனைவி - பதுமகோமளை
7.தேவவிரதன் or தெய்வவிரதன் - பீஷ்மர் (சிறப்பு மிக்க விரதத்தைக் கொண்டவர்)
8.சனிபகவானின் மனைவி - நீலாம்பரி
9.ராகவேந்திரரின் இயற்பெயர் - வேங்கடநாதன்
10. பட்டினத்தாரின் இயற்பெயர் - திருவெண்காடர்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
Harihi Om
1.திருஞானசம்பந்தர் அவதரித்த
இடம் - சீர்காழி
2.மார்கண்டேயர் வழிபட்ட தலம் -
திருக்கடையூர் (famous for
mrithunjaya homam)
3.ருத்திராட்சத்தில் இன்னொரு பெயர் -
கண்டி
4.அகத்தியரின் மனைவி - லோப முத்திரை
5.ஆதிசங்கரர் சுப்பிரமண்ணிய
புஜங்கம் பாடிய இடம் - திருச்செந்தூர்
6.சூரபத்மனின் மனைவி -
பதுமகோமளை
7.தேவவிரதன் or தெய்வவிரதன் -
பீஷ்மர் (சிறப்பு மிக்க
விரதத்தைக் கொண்டவர்)
8.சனிபகவானின் மனைவி - நீலாம்பரி
9.ராகவேந்திரரின் இயற்பெயர் -
வேங்கடநாதன்
10. பட்டினத்தாரின் இயற்பெயர் -
திருவெண்காடர்
Om shanti shanthi shanthihi
om tat sat!!!
kalakiteenga!!!
auction is over and bid by om tatsat fully. munu thatavai mani atichachu
aamam thi ra sa..
i felt the same way exactly :)-
thanks om tat sat for writing in tamil..
i cut pasted ur answer diretly this time
Post a Comment