Monday, May 22, 2006

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள்

Hey,

Welcome to this aanmeegam link. Just thought it would be nice if we recollect all the spiritual stuff what we have heard and learned from our families , books and people around.

I happened to see a book of spiritual things in the form of questions and answer at Maangadu temple. This kindled my interest to have this blog wherein I plan to post aanameegam related things in tamil, may be as questions and answers in the initial days (from that book and outside as well), so that we all can learn and share more about our temples, culture , art and shastras.

If interested in visiting this blog in future, please let me know here so that I have a boost to post regularly..Also, please feel free to discuss the relevant things associated with them!!

Thanks,
Priya

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் -1

மக்களே!!! கேள்விகள் இங்கே !!

1. ஸ்ரீ சாரதாம்பாள் பீடத்தை நிறுவியவர் யார் ?

2. கொனார்க் கோவிலைக் கட்டியவர் யார்?

3. பார்வதி தேவி காளத்தி மலையில் எந்த பெயரில் தவம் செய்தார்?

4. தஞ்சையில் உள்ள வெண்ணி என்ற ஊரில் சிவனின் பெயர் என்ன?

5. சிரவணம் என்பது என்ன??

உங்கள் பதிலை பின்னூட்டப் பகுதியில் எழுதவும். சரியான பதில்களை வார முடிவில் பதிவு செய்ய உள்ளேன். நன்றி!

பதில்கள்

1: ஆதிசங்கரர்
2. கங்கை வம்சத்தில் வந்த மன்னர் ராஜா நரசிம்ம தேவர் (வரலாறு) ( சாம்பா
-வின் கதைக்கு பின்னுட்டப் பகுதிக்கு செல்க )
3. பால ஞான பூங்கோதை
4. கரும்பேஸ்வரர் ( அம்பாள்- அழகிய நாயகி)
5. இறைவனின் புகழை கேட்டு இன்புறுதலே சிரவணம் ஆகும்

இறைவனை வழிபடுவதை ஒன்பது வ்கையாக சான்றோர் பிரிப்பர்.. அவையாவன:
S.N Form Meaning Example
1. Sravanam Hearing Parikshit
2. Nama Sankeerthanam Chanting Narada
3. Smaranam Remembering Sukhabrahmam
4. Paada Sevanam Serving at the Feet Lakshmana
5. Archanam Offering Ambarisha Rukmangada
6. Daasyam Service Hanuman , Garuda
7. Sakhyam Friendship Arjuna, Sugiriva,Vibishana
8. Vandanam Obeisance Akrura, Uddhava
9. Aatma nivedanam Self Sacrifice Mahabali

விளக்கங்களுக்கு இங்கே செல்லவும் !!

விரைவில் கேள்விகள் தொடரும்..

17 comments:

சிவமுருகன் said...

//5. சிரவணம் என்பது என்ன??//

காது கொடுத்து கேட்பதை வடமொழியில் சிரவணம் என்பர்.

Maayaa said...

Hey Sivamurugan,
Thanks for being the first commentator of this blog.

The Doodler said...

hey Priya,
Saradhambal Kovil - Adi Sankarar?
Good effort! :) I shall look for interesting posts!

The Doodler said...

>>4. தஞ்சையில் உள்ள வெண்ணி என்ற >>ஊரில் சிவனின் பெயர் என்ன?

Vennikarumbar and Azagiya Nayagi! :)I love Tanjore!

Maayaa said...

hey subha..
kalakkara po....and thanks!!

Anonymous said...

Hi Priya,

This is priya...

I got your blog while i visited Thennavan's blog.. This is a very good initiative. You can anticipate a strong support and pls continue writing.

Kaalathi malai is also known as Kalahasthi...? Name of Parvathi at the Kalahasthi temple is Gnanaprasoonambika. But i understand your question is different. Am eager to know the answers.

As Sivamurugan had commented i have read somewhere a long ago that Shravam means "Listening to god's keerthis and thiruvilayaadals". This form of worshipping of god is regarded as one among 9 types of bhaktis. Unfortunately, i dint preserve the other 8 forms of bhakthi. Could you post them all with descriptions if you could...?

Thank you so much, Priya

பரத் said...

வரலாறுபடி பாத்தா நரசிம்ம தேவன்(13ஆம் நூற்றாண்டு)
புராணபடி பாத்தா சாம்பா
சாம்பா கிருஷ்ணனின் மகனாக அறியப்படுகிறான்.அவன் இக்கோவிலை கட்டியதற்கு
சுவையான ஒரு கதைசொல்கிறார்கள்.சாம்பா மிகவும் அழகானவன்..எவ்வளவு அழகு என்றால்,
கிருஷ்ணனை விட அழகு.அதனால் கிருஷ்ணன் சாம்பாவை தன் அந்தப்புரத்துக்குள் நுழையக்கூடாது என்று ஆணையிடுகிறான். ஆனால் ஒருமுறை சாம்பா உள்ளே சென்றுவிடுகிறான்.அங்கே கிருஷ்ணனுடன் நீராடிக்கொண்டிருக்கும் மனைவிகள்(!) சாம்பாவின் அழகில் மதிமறக்கிறார்கள்.இதனால் கோபம் கொண்ட கிருஷ்ணன் தன் மகனுக்கு சாபம் கொடுக்கிறான்.அதாவது"அழகு அழிந்து தொழுநோய் பீடிக்கப்பட்டு அலைவாய்"என்று.பின் சாந்தமாகி, சூரியபகவானை வணங்கி சாப விமோசனம் பெறுமாறு கூறுகிறான்.சாம்பாவும் பல வருடங்கள் சூரியபகவானை பிரார்த்திக்கிறான்.அதன் பின் சூரியபகவான் தோன்றி கோனார்க்
கடலில் நீராடுமாறு பணிக்கிறார்.அந்த கடலில் நீராடி நோய் நீங்கப்பெற்ற சாம்பா கட்டிய கோவில் தான்..இந்த சூரிய கோவில்.

பரத் said...
This comment has been removed by a blog administrator.
பரத் said...

forgot to mention the question...he he:)
this is the question
"who built the konark temple?"

Maayaa said...

priya
Nice to see someone with the same name.. and thanks!! you are right w.r.t parvathi deity's name .. but from where i read, it says a different one for the one who did tapas.
and to be frank i never bothered till now to know what they are some how..today i just found after reading ur comment!!Will definitely post them also with answers in weekend!!
Nice to see your interest which also motivates me..
Thanks again !!

Barath,
I read it as per history. Never knew this saambaa story !!! Thanks for sharing with us.. Ellathayum sollitu enna kekreengale!!

Anonymous said...

Sooper!!! thats for the topic.

Is it gonna be only in tamil???

Bn

Maayaa said...

Bn
Yeh I plan to have it in tamil as the content mostly would deal with tamil stuff. Any problem??

Maha said...

Nice intiative..

Maayaa said...

Thanks Giri

குமரன் (Kumaran) said...

நல்ல பதிவு ப்ரியா.

Anonymous said...

I just bumped into this... nice to see/read.. I am very much interested in Hindu Philosophy..I do not call it as Hindu Religion.. because Hindu Philosophy talks about how to lead a life in the society... I like spirituality.. having been taught Vedas by my teacher.. I have lived in US and currently in London, UK .. keep writing..

Anonymous said...

Very pretty site! Keep working. thnx!
»